தவறான கேள்விகளுக்கு

img

குரூப் 1 தேர்வில் தவறான கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட தவறான 24 கேள்விகளுக்கு  6 மதிப்பெண்கள் வழங்கி யுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி சார்பில் உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.